மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, எங்கள் கட்சி என்ன வாக்குறுதிகளை அளித்ததோ, அவற்றை சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நிறைவேற்றியுள்ளோம்.அதனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.அதுமட்டும்மின்றி மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போதெல்லம், பல சமூக நலப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள்; செய்யப்பட்டன என்று பேசியுள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More