கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றி உள்ள பிரதமர் நரேந்திர மோடி,தீவிரவாத்தின் அடிப்படை சதித் திட்டங்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம்,பயங்கரவாதத்தின் மோசமான உண்மை பக்கத்தை காட்டுவதுடன்; பயங்கரவாதிகளின் நிஜ வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது.ஆனால், தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து, தீவிரவாத போக்குக்கு துணை நிற்கிறது.அதே நேரம்,வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரசு ஆதரித்து பாதுகாக்கிறது என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More