Mnadu News

வாத்தி படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு தேதி அறிவிப்பு !

இரு மொழிகளில் வாத்தி:
வெங்கி இயக்கத்தில் தனுஷ் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து முடித்துள்ள படம் “வாத்தி”. ஜி வி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார்.

நானே வருவேன் தோல்வி:
தனுஷ் நடிப்பில் சென்ற வருடம் வெளியான நானே வருவேன் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதால் இந்த படம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் தனுஷ் நடித்து உள்ளார்.

வாத்தி பாடல்கள் வரவேற்பு :
ஏற்கனவே வாத்தி படத்தின் வா வாத்தி மற்றும் நாடோடி மன்னன் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆகி உள்ள நிலையில், படக்குழு வரும் 4 ஆம் தேதி இசை வெளியீடு பிரம்மாண்ட முறையில் நடத்த போவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளது.

லிங்க் : https://youtu.be/5mmqbXjMozo

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More