வாயு புயலானது அதிதீவிர புயலாக மாறி குஜராத்தில் நாளை கரையை கடக்க இருக்கிறது இதறகான முன் எச்சரிகள் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .
குஜராத்தில் புயல் வீச கூடிய வட்டாரங்களில் இருந்த 10000 சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்
குஜராத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்கள் பாதுகாப்பாக மாற்று இடங்களுக்கு செல்லப்பட்டனர் .
குஜராத் கடலோர நகரங்களை சேர்ந்த 2 .15 லட்சம் பேர் புயல் பாதிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .