வம்சி இயக்ககத்தில் விஜய், ரசுமிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷ்யாம், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது. 2023 பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமன் இசையில் விவேக் வரிகளில், ஜானி மாஸ்டர் நடனத்தில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான ” ரஞ்சிதமே” மூன்று கோடி யூடியூப் பார்வைகளை நெருங்க உள்ளது.
இந்த நிலையில், வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும் அதை அனிருத் பாடியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.