8 வருடங்களுக்கு பிறகு மோதல்:
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோத போவதாக அறிவித்த நாளில் இருந்தே இணையத்தை இரு தரப்பு ரசிகர்களும் அதகளம் செய்து வந்தனர். ஒவ்வொரு படத்தின் அப்டேட்ஸ் வரும் போது ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.

பொங்கல் நாளில் மோதல்:
விஜய் நடிப்பில் வாரிசு படமும், அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வெளியாகி இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வசூலில் யார் நம்பர் ஒன் :
விஜய்யின் வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் இதுவரை ₹280 கோடிகளை அள்ளி உள்ளது. அதே போல துணிவு படத்துக்கு ரசிகர்கள் மற்றும் இதர பொதுமக்கள் ஆதரவு வழங்கி வந்தாலும் இதுவரை ₹220 மட்டுமே கோடிகளை வசூல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.
