விஜய் 67 படக்குழு:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய் மற்றும் பல நடிகர்கள் பெயர் கிசுகிசுக்கப்பட்டு தற்போது அவர்கள் யார் யார் என்பது உறுதி ஆகி படக்குழு நேற்று கஷ்மிர்க்கு பறந்து உள்ளது படக்குழு.

அறிவிப்பாக வெளியான நடிகர்கள் பெயர்கள்:
மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா, சாண்டி, சஞ்ஜய் தத், பிரியா ஆனந்த் ஆகியோர் தற்போது உள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பை இந்த மூன்று நாட்களில் படக்குழு வெளியிடும் என அறிவித்து உள்ளது.

இசை வெளியீடு மற்றும் ரீலீஸ் பிளான் :
விஜய் 67 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாததத்துக்குள் முடித்து, அக்டோபரில் ஆடியோ வெளியீடு நடத்தி, படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.
