ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்துக்கு வந்துள்ள தெலுங்கான முதல் அமைச்சர் சந்திரசேகர்ராவ், பந்தர்பூரில் உள்ள விட்டல் ருக்மணி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.அவருடன், பாரத் ராஷ்டிர சமிதி அமைச்சரவை உறுப்பினர்களும் 600 வாகனங்களுடன் இருசக்கர வாகனத்தில் பந்தர்பூருக்கு வந்துள்ளதாக அக்கட்சியில் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More