Mnadu News

விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்த இந்திய தனியார் ராக்கெட்.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கிய விக்ரம் எஸ் ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் சென்றது. செயற்கைகோள்கள் 120 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends