Mnadu News

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்.

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைகோள், 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் சுமந்து சென்றது. அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-யின் 54வது ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைகோள் eso – 6 உள்ளிட்டவற்றை வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Share this post with your friends