Mnadu News

விண்ணைத் தொடும் டெல்லி – மும்பை விமானக் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி.

இந்தியாவிலிருந்து குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா நாடுகளுக்கே கடைசி நிமிடத்தில் விமான டிக்கெட் எடுத்துக் கொண்டு சென்றுவந்துவிடலாம்.உலகிலேயே அதிக விமானக் கட்டணம் கொண்ட நாடு பிரேசில்தான். இங்கு 55 நிமிட பயணமான சா பாலோ – ரியோ டி ஜெனிரியோ நகரங்களுக்கு இடையே 24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய 26 ஆயிரத்து 800 ரூபாய்கட்டணம்.ஆனால்,நமது நாட்டில் டெல்லி – மும்பை விமான வழித்தடத்தில் பயணிக்க 24 மணி நேரத்துக்கு முன் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் 14 ஆயிரமாக ரூபாயாக உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this post with your friends