புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் ஹதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.விமான சேவைகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவு செய்த விமான பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More