விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில், விளையாட்டுத் துறை தொடர்பான சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டாரர். அதன் படி,2022 – 23ஆம் ஆண்டு கபடிப் போட்டி நடத்துவதற்கான கோப்பில் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தை இட்டார். பிறகு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்துவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More