Mnadu News

விவசாயிகள் போராட்டம்: ஜலந்தர்- ஜம்மு இடையேயான ரயில் சேவை பாதிப்பு.

டெல்லி-கத்ரா தேசிய நெடுஞ்சாலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர் அப்போது, குர்தாஸ்பூரில் போராட்;டத்தில் ஈடுபட்ட ஒரு வயதான பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் அறைந்துள்ளார்.இச்சம்பவத்தை கண்டித்து, ஜலந்தரில் ரயில் நிலைய தண்டவாளத்தை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இதனால், லூதியானாவிலிருந்து ஜலந்தர் செல்லும் மார்கத்திலும்; அமிர்தசரஸ் ஜலந்தர்-ஜம்மு இடையேயான ரயில் மார்கத்திலும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Share this post with your friends