Mnadu News

வெளிநாடுகளில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகான வரி 20 சதவீதம் ஆக அதிகரிப்பு.

அந்நிய செலாவணி மேலாண்மை நடப்பு கணக்கு பரிவர்த்தனைகள் திருத்தம் விதிகள், தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் சர்வதேச கிரெடிட் கார்டு பேமெண்ட்கள் உள்ளடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்ததையடுத்து, இந்தியர்கள் தங்களது கிரெடிட் கார்டை வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான வரியை 20 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பானது, வணிக ரீதியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களை பாதிக்க செய்யும்’ என தெரிவித்த பயனர் ஒருவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதில் டேக் செய்துள்ளார். ‘இது ரொம்ப அதிகம்’, ‘அதிக வரி’ எனவும் பிற பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More