வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக அரசு
சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமனம்
வேலூர் தொகுதி தேர்தலிலும் அதிமுக-பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் தேர்தல் நேரத்தில் கூட்டணி உறவு தற்போது அரசியல் ரீதியான உறவு என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார் .
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் முக்கிய நிர்வாகிகளாக நியமனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .