நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “ஜெயிலர்”. மூன்றாவது முறையாக நெல்சனோடு அனிருத் இணைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக படத்தின் ஒவ்வொரு அப்டேட் உம் ரசிகர்களை உற்சாகம் ஆக்கி வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சிவ ராஜ்குமார் புகைப்படம் ஜெயிலர் செட்டில் இருந்து பகிறப்பட்டது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு தலைவர் ரசிகர்களை மகிழ வைத்தது. தற்போது இது வைரல் ஆகியுள்ளது.