சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் மலேசியா, எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியை 4-1 என்ற கணக்கில் வீழத்தி எகிப்து அணி கோப்பையை தட்டிச் சென்றது.ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் இந்தியா, ஜப்பான் அணிகள் மூன்றாம் இடம் பிடித்தன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய விதிமுறைகளுடன் ஸ்குவாஷ் உலகக்கோப்பை சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More