ஜி-20 உறுப்பு நாடுகள், அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேளாண் அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் இயக்குநர் ஜெனரல்களும் பங்கேற்கின்றனர்.முதல் நாளில், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் இந்தியாவின் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை மத்திய வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவைத் தொடர்ந்து வேளாண் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More