ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள், சதுர தூண்கள் தொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிவனகி ரெட்டி கூறுகையில்,,ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் மண்டலத்தில் உள்ள இனிகாபள்ளி கிராமத்தில் ஆய்வு செய்தபோது ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் கிடைத்தது. இவை அனைத்தும் 9-ஆம், 10-ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்தவையாகும்.அதோடு, இரண்டு தூண்களில் ஒன்று கிரானைட், மற்றொன்று கருப்பு பாசால்ட் ஆகும்.கல்வெட்டுகளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவை புரிந்துகொள்ள இயலாத வகையில் செதுக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More