ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பாட்னாவுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.கோவையிலிருந்து நாளை இரவு 8.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் 7ஆம்தேதி காலை 7மணிக்கு பாட்னா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா வழியே பாட்னா செல்கிறது.

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.
டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...
Read More