Mnadu News

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4புள்ளி ஒன்பதாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Share this post with your friends