குஜராத், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜக அரசு வெளியிட்டது. இதில், குஜராத்தில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவை எம்.பி., ஆகிறார். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அசோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More