பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரளாவில்,நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,இந்த தேச கட்டமைப்புக்கும் மேம்பாட்டிற்கும் கணிசமான பங்களிப்பை கேரள மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால், இடதுசரிகள் கூட்டணி மற்றும்; காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய கூட்டணி; இணைந்து செய்து வரும் அற்ப அரசியலால், கேரள மக்கள் செய்த அனைத்து சிறப்பான பணிகளும் வீணடிக்கப்படுகின்றன என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More