Mnadu News

விமானப் படை நிகழ்வில் கீழே விழுந்த பைடன்:பரபரப்பான பட்டமளிப்பு விழா.

கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவின் வரலாற்றில் அதிக வயதுடைய அதாவது 80 வயதான அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.அப்போது வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்க எழுந்தபோது மேடையில் கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அருகிலிருந்து விமானப் படை ஊழியர்கள் பைடனை தூக்கினர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.அதோடு, ஜோ பைடனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More