Mnadu News

100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 கிலோ அரசியை  உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Share this post with your friends