Mnadu News

106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள:முதல்அமைச்சர் திறந்தார்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 105 கோடியே 8 லட்சம் ரூபாய் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூறையுடன், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Share this post with your friends