Mnadu News

சூதாட்டம் ஆடிய 14 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டை கும்பாள் அம்மன் பகுதியில் அனுமதியின்றி சூதாட்டம் ஆடிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ 75, 500 ரூபாய் பணத்தை தண்டையார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து கைதானவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Share this post with your friends