முதல் கட்ட ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டார். தற்போது,குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-வது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். 2ஆம் கட்ட பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More