Mnadu News

விசாகப்பட்டினம் அருகே 2 கோடி மதிப்புள்ள கஞ்சா லாரியுடன் பறிமுதல். மூன்று பேர் கைது

ஒரிஷா மாநிலத்தில் உள்ள மல்கனகிரியில் இருந்து லாரியில் கடத்தப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று டன் எடையுள்ள கஞ்சாவை விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிப்பட்டினம் அருகே லாரியை மறித்து கைப்பற்றி பறிமுதல் செய்த விசாகப்பட்டினம் போலீசார் லாரியில் இருந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் பற்றி நிருபர்களுடன் பேசிய விசாகப்பட்டினம் போலீஸ் அதிகாரிகள் கஞ்சா கடத்தலின் முக்கிய நபர் யார் என்பது பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது என்று கூறினர்.

Share this post with your friends