கராச்சியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் வாடிய 198 இந்திய மீனவர்களை கடந்த மாதம்; வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இந்நிலையிவ், பாகிஸ்தான் 200 இந்திய மீனவர்களையும் 3 சிவிலியன் கைதிகளையும் விடுவிக்கிறது. என்று பூட்டோ சர்தாரி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More