Mnadu News

2020-21ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு.

சிறந்த பள்ளிக்களுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Share this post with your friends