24 மணிநேரமும் கடை திறக்க தமிழகத்தில் அனுமதிஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.அது மட்டுமல்லாமல் 24 மணிநேரமும் சினிமா என்ற முறையும் நடைமுறைக்கு வருகிறது .இதன் மூலம் திரையரங்கில் 24 மணி நேரமும் படங்கள் திரையிடப்படும் என்றும் தமிழக அரசாணையில் இடம்பெற்றுள்ளது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More