முன்னாள் எம்பி ஆனந்த் மோகன் சிங் உள்ளிட்ட 27 பேர் விடுதலை தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், அவர்கள் சிறையில் இருக்கும் போது, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பலத் தரப்பிலிருந்து கோரிக்கை வந்தது.தற்போது அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட உடன், அதனை எதிர்க்கிறார்கள். இதைக்கண்டால், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More