Mnadu News

3 வகையான ஆன்லைன் விளையாட்டுக்கள் தடை செய்யபடும்: ராஜீவ் சந்திரசேகர் தகவல்.

3 வகையான ஆன்லைன் விளையாட்டுக்கள் தடை செய்யபடும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.ஆன்லைன் கேமிங் மூலம் மத மாற்றம் செய்வது குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் கேம்; தொடர்பாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம்,அதன்படி 3 வகையான ஆன்லைன் விளையாட்டுக்கள் அனுமதிக்கப்படாது. அதாவது, பந்தயம் கட்டி விளையாடுவது, விளையாடுபவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விளையாட்டுக்கும் அதே சமயம் விளையாடுபவர்களை அடிமையாக்கும்;; விளையாட்டுகள்; உள்ளிட்டவைகள் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More