நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி பெருவாரியாக வாக்கு எடுத்து கேரளா,வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார் .இந்நிலையில் ,அந்த தொகுதியில் தன்னை வெற்றி அடைந்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் 3 நாள் சுற்று பயணமாக கேரள மாநிலம் மலப்புரம் சென்றடைந்தார் .அதன் பின்னர்,மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராகுல் காந்தி .அவர் செல்லும் அதே நாளில் பிரதமர் மோடியும் சென்றடைந்தார் என்பது குறிப்பிடடக்க்கது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More