நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் . தற்போது உள்ள வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வைத்து பார்க்கும் பொது பெரும்பான்மையாக 300 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை பெற்றுள்ளது.இந்நிலையில் மோடியை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார் .

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More