நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல்லும், ஜியோவும் 4ஜி பயன்பாட்டுக்கான கட்டணத்தின் அடிப்படையிலேயே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இவ்விரு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு வோடபோன் ஐடியா நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு இதுகுறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திடம் ட்ராய் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அந்த இரு நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More