Mnadu News

4 சதவித முஸ்லிம் இட ஒதுக்கீடு மீண்டும் தேவையா?:மத்தியமைச்சர் அமித்ஷா கேள்வி.

கர்நாடக மாநிலம் பைந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள உள் துறை அமைச்சர் அமித்ஷா, நமது அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை. அத்தகைய நிலையில், அந்த இட ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி இல்லை என்பதால், 4 சதவிதம் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது.ஆனால் அவர்களோ,தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் ,முஸ்லீம் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறாரகள்.மக்களே,அந்த 4 சதவிதம் முஸ்லிம் இட ஒதுக்கீடு மீண்டும் வேண்டுமா? என்பதை பற்றி சிந்தியுங்கள் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends