Mnadu News

5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.இதன்படி,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணி உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணி உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். களஆய்வில் முதல்வர் திட்டத்தில் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று 5 மாவட்ட பிரதிநிதிகள், தென் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends