மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில், ராணி கமலாபதி ரயில் நிலையம் – ஜபல்பூர் வந்தே பாரத், கஜுராஹோ-போபால்-இந்தூர் இடையிலான வந்தே பாரத், கோவா-மும்பை வந்தே பாரத், தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத், ஹாதியா-பாட்னா இடையிலான வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.வந்தே பாரத் ரயில்கள் மூலம் இந்த நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் குறைவதுடன், சுற்றுலா வாய்ப்புகளும் மேம்பாடு அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More