மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டதன் 63வது ஆண்டு தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு; ஹ_தாத்மா சவுக்கில் உள்ள சம்யுக்தா மகாராஷ்டிரா நினைவிடத்தில், மாநிலம் உருவாக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மகாராஷ்டிரா முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து. ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் இருந்து தாதரில் உள்ள சிவாஜி பூங்கா வரை பைக் பேரணியை மகாராஷ்டிர முதல் அமைச்சர்; ஏக்நாத் ஷிண்டே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதே சமயம் 63வது மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள கஸ்தூரிசந்த் பூங்காவில் மகாராஷ்டிர துணை முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேசியக் கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.

இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி திட்டவட்டம்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்...
Read More