Mnadu News

7 குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர் கைது: வாகனம் பறிமுதல்.

மும்பையில்,39 வயதான முன்னவர் ஷா என்ற தேங்காய் வியாபாரி,இர சக்கர வாகனத்தில், கால் வைக்கும் இடங்களில் எல்லாம் சிறுவர்கள் தொங்கிக் கொண்டு செல்லும் வகையில், ஏழு சிறுவர்களை ஏற்றிக்கொண்டு, மிக மோசமான நிலையில் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர், மும்பை காவல்துறை மற்றும் முதல் அமைச்சர்; அலுவலக டிவிட்டர் பக்கங்களையும் இணைத்திருந்தார்.இதையடுத்து உடனடியாக செயல்பட்ட மும்பை காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளதோடு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Share this post with your friends