கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே மருத்துவர் செல்வராஜ் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நகைகளை திருடியதாக செல்வராஜ், மருத்துவமனையில் பணியாற்றும் கீதா என்பவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவமனை ஊழியர் கீதாவிடம் 65 சவரன் நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More