கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.அதாவது,காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.இதனிடையே,கர்நாடகாவில் தேவாங்கரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 92 வயதான மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா மகத்தான வெற்றி பெற்றுள்ளார்;.அதே சமயம், இவர், ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More