Mnadu News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் – ராம்நாத் கோவிந்த்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது உரையாற்றிவருகிறார் . இந்த உரையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் 5 ஆவது சிறந்த நாடக இருந்து வருகிறது .

சிறிய தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பெரியளவில் உதவியாக அமைந்துள்ளது .மேலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதில் அரசு முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார் .

இதைத்தொடர்ந்து தொலைதூர கிராமங்களில் 3 கோடி கான்கிரிட் கட்டி கொடுக்கப்படும் என்றும் கால்நடை துறையை மேம்படுத்த சிறந்த திட்டங்கள் உருவக்கா உள்ளதாகவும் மீன்கள் வளர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் .

Share this post with your friends