கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களை பெற்று மிகவும் பிரபலமானது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் சமீபத்தில் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை நடைபெறும் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், ‘பிக் பாஸ் 3’ விரைவில் என்று சிறிய காணொளி ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More