தற்பொழுது பரபரப்பாக நடைபெற்று வரும் அரசியல் களத்தில் ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் நடிகர் ராதாரவி திடீரென அதிமுக முதல்வர் பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து கட்சியில் சேர்ந்தார் .மேலும் இவர் ,நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More