Mnadu News

முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் உடனான சந்திப்பு ஒத்திவைப்பு…

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் பெரும் துயரத்தில் சந்தித்து வருகின்றனர்.அதிலும், குறிப்பாக சென்னையை பொறுத்தவரை தண்ணீர் பஞ்சத்தால் வணிக நிறுவனங்கள் ,ஹோட்டல்கள் ,ஐடி நிறுவனங்கள் ,பள்ளிகள் போன்றவை மூடப்படும் அபாய சூழல் நிலவியுள்ளது .இது குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது தண்ணீர் தட்டுப்பாடு நீக்குவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் தீவிர ஆலோசனையில் நடத்த இருப்பதாக தெரிவித்த நிலையில் ,தற்பொழுது தற்காலிகமாக மாவட்ட ஆட்சியரின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

Share this post with your friends