அதிமுகவின் பிரதிநிதி என்ற பெயரில் யாராவது பேட்டி அளித்தாலும் செய்தியை தெரிவித்தாலும் அதிமுக பொறுப்பேற்காது என்று கடுமையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது .
கட்சியின் அதிகாரபூர்வ கருத்துக்களை தெரிவிக்க செய்திதொடர்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர் .ஊடகங்கள் வழியாக இவர்கள் மட்டும் தான் செய்தியோ பேட்டியோ அளிப்பார்கள் .இவரக்ளை தவிர வேறு யாரையும் அதிமுக என ஆடையாளப்படுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்று அதிமுக தெரிவித்துள்ளது .